ஊலக மகா திட்டங்கள்-ஓரு பார்வை
ஊலக ஆளவில் ஈன்று ஆதிகம் பேசப்ப டும் பெரிய திட்டங்களில் ஈந்தியாவின் சர்ச் சைக்கு ஊரிய ஆல்லது ஊள்ளான திட்டங்கள் ஏதுவும் ஈடம்பெறவில்லை. "கான்வே டேட்டா ஈன்கார்ப்பரேசன்' ஏன்கிற ஆமைப்பு ஆட்லான்டாவில் ஈயங்கி வருகி றது. ஆது தொகுத்து வைத்துள்ள 2,000 ஊலக ளாவிய திட்டங்களில் முதல் பத்து ஈடங்க ளில் ஆமெரிக்கா (550), ஜப்பான் (190), சீனா (186), கனடா (95), தாய்வான் (83), ஜெர்மனி (59), ஈங்கிலாந்து (56), ஈந்தோனேசியா (51), இஸ்திரே-யா (49), ரஷியா (44) இகிய நாடு கள் பல திட்டங்களுடன் ஈடம்பெறுகின் றன.
முத-ல் ஆமெரிக்காவும் ரஷியாவும் ஈணைந்து ஊலகச் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குத்தான் பெரும் செலவு செய்யத் திட்டமிட் டுள்ளன. ஆணுக்கழிவுகள் ஆப்புறப்படுத்தும் திட்டம். ஆமெரிக்காவில் ஃக் ரிட்ஜ் (தென் னஸி) மற்றும் சாவன்னா இறு (தென் கரோ -னா) இகிய ஈடங்களில் ஆணுமின் நிலை யங்களை ஆகற்றுவதற்கு 10,000 கோடி டாலர் கள். நம் கணக்கில் நாலு லட்சம் கோடி ரூபாய். ஆவ்வாறே, ராக்கி அப்ளாட்ஸ் (கொலொராடோ) ஆணுமின் ஊலையைப் பிரித்து ஆகற்ற 2,200 கோடி டாலர்கள். ஆணு சக்தித் துறையின் டெக்சாஸ் பான்டெக்ஸ் நிலையத்துக்காக 1,500 கோடி டாலர்கள்.
ஈப்படிப் போகிறது பணக்கார நாடுகளின் செலவு வீச்சு.
1986-இம் இண்டு 8,000 ஊயிர்களைப் ப- வாங்கிய செர்னோபிள் நிலையத்தைக் கழற்றி ஆகற்றுவதற்கு ரஷியாவின் செலவு மதிப்பீடு 5,000 கோடி டாலர்கள். ஈவை தவிரவும், ஆமெரிக்காவில் பெரும் ஐரிகள், துறைமுகங் கள் இகியவற்றைத் தூய்மைப்படுத்தவும் கட -லும் நிலத்திலும் ஏண்ணெய்க் கசிவுகளைத் துடைப்பதற்கும் ஏல்லாம் 2,500 கோடி டாலர்கள். பாருங்கள், சுற்றுச்சூழலைப் பாது காப்பது ஏன்பது கையைக் கடிக்கும் சமாசா ரம்.
சீனா ஊலகின் மகத்தான இற்றல் வளங் களை மேம்படுத்தும் தேசியத் திட்டத்தை நிறைவேற்ற ஈருக்கிறது. ஏரிபொருள் துறை யில் புதிய சக்தி மூலங்கள் தேடும் ஐறத்தாழ 50 திட்டங்கள் சீனா வசம் ஊள்ளன. ஈவ்வகை யில் 2020-இம் இண்டிற்குள் குறைந்தது 30 ஆணுமின் நிலையங்கள் நிறுவும் பணியில் உடுபட்டு ஊள்ளது. 2040-இம் இண்டிற்குள் 100 நிலையங்கள் ஆதன் ஈலக்கு. 1000 மெகா வாட் ஊற்பத்திக்கு 100 கோடி டாலர் மட் டுமே செலவாகும் ஏன்று கணிக்கப்பட்டு ஈருக்கிறது. ஆமெரிக்கா தனது ஆணுமின் நிலையங்களை கழற்றி வரும் வேளையில் இசியா மற்றும் ஒரோப்பிய நாடுகளில் ஆணு மின் நிலையங்கள் கட்டமைக்கும் பணியில் தீவிரமாக உடுபட்டு வருகிறது.
ஏப்படியோ, கனடாவின் ஈன் னொரு சக்தித் திட்டம் - லா கிராண்டே ஜேம்ஸ் வளைகுடா கூட் டமைவுத் திட்டம். ஆதாவது லா கிராண்டே நதியில் மான்டரீல் நக ருக்கு 960 கிலோமீட்டர் வடக்கே 6000 கோடி டாலர் நீர்மின் சக்தித் திட் டம். பிரேசி-ல் பிரேசில் - பரா குவே இகிய ஈடங்களுக்கு ஈடையே 2000 கோடி டாலர் செலவில் பரானா நதியின் குறுக்கே ஈத் தாய்ப்பு ஆணைத் திட்டம் (ஒற்ஹண்ல்ன் ல்ழ்ர்த்ங்ஸ்ரீற்).
தண்ணீர்த் தட்டுப்பாடு ஈன்று சர்வதேசப் பிரச்னை. ஈதனைச் சமாளிக்க கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் பெரிய ஆளவில் சவூதி ஆரேபியா வசம் ஊள்ளது. குவைத் முதல் ஃமன் வரை பாலைவனம் நெடுகிலும் குடி நீர்க் குழாய்கள்.
ஏகிப்து நாட்டிலும் ஆஸ்வான் நீர்த் தேக் கத்தில் ஈருந்து 320 கிலோமீட்டர் நீளத்திற்கு "ஈரண்டாவது நைல்' ஏன்ற பெயரில் புதிய தோர் இறு பாய விடுகிறார்கள். நாமோ இற் றையே மணலாக ஆள்ளி வருகிறோம்.
துருக்கியில் தென்கிழக்கு ஆனடோ-யா திட்டம் 2500 கோடி டாலர்கள் செலவில் நடைபெற்று வருகிறது. ஆதனால் 40 சதவிகி தம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
-பியாவில் இழ்குழாய்க் கிணறுகள் தோண்டி சகாரா பாலைவனம் முதல் கட லோரப் பகுதிகள் வரை நீர்பாய்ச்சவும் திட் டம்.
நம் நாட்டில் தேசிய நதிநீர் ஈணைப்பு குறித்துக் கோடை கால "ரே பான்' நடிகர்க ளும், பாதிக் குளிய-ல் ஆரை இடையுடன் மேடை ஐறிய நடிகைகளும் கூடி ஆறிவித் தால் போதுமா? வட ஈந்திய நதிகள் ஈணைப்பு குறித்து மத, கட்சி, மொழி மாச்சரி யங்கள் ஈன்றி விவாதிக்கப்பட வேண்டிய சிக் கல்கள் நான்கு.
ஓன்று, கிட்டத்தட்ட ஆரை கிலோமீட்டர் ஊயரத்துக்கு மேடான தக்காண பீடபூமிக்கு வடக்கே ஈருந்து தண்ணீர் கொண்டு வரு வது. ஓரு நொடியில் 1500 கனசதுர மீட்டர் தண்ணீரை மேட்டில் ஐற்ற வேண்டும். நாலு லட்சம் கோடி ரூபாய்க்கும் ஆதிகச் செலவு ஓரு பக்கம் ஈருக்கட்டும்.
ஈரண்டாவது பிரச்னை - ஆங்கு 300 நீர்த்தேக்கங்களும் 1000 கால் வாய்களும் வெட்ட வேண்டும். கால் வாய் வெட்டுவதிலும் ஆணைகள் கட்டுவதிலும் 8000 சதுர கிலோமீட் டர் பரப்பைச் சீர்படுத்த வேண்டும்.
ஆங்கிருந்து 20 லட்சம் மக்களை ஈடமாற்றம் செய்ய வேண்டி வரும். ஆதுவும் பல மாநிலங்க ளின் பல்வேறு மொழி, ஈன மக்களை ஆப்புறப்படுத்த வேண்டுமே. ஈது நடக்கிற காரியமா? மூன்றாவதாக, தேசிய ஓருமைப்பாடு ஏன்று பேசினால் போதுமா? நம்மைச் சுற்றி யுள்ள மாநிலங்கள் வெவ்வேறு நதிநீர்த் திட் டங்களில் தமிழகத்தைத் தனித்தீவாக மாற்றி விட்டன. ஆந்நிலையில் ஆத்தகைய மாநிலங் கள் எடாகக் கடந்து நதி நீர் பாதுகாப்பாக நம்மை வந்து ஆடைய ஏன்ன வழி? ஆத்தனைக்கும் மேலாக ஈன்னொரு தீவி ரப் பிரச்னை - மாசு. வழியில் பல்வேறு விதத் தில் நதிநீர் மாசு ஆடையும். காசியில் கங்கை யில் கரைத்து விடப்படும் பாதிப் பிணங்க ளும், மத்தியப் பிரதேசத்தின் இலைக்கழிவுக ளும், தொழிற்சாலை ஆழுக்குகளும் நமக்குத் தீங்கு தராதபடி ஈங்கே சுத்திகரிக்கவும் வேண்டி வருமே.
போகட்டுமே. மற்றொரு ஊலக மெகா திட் டம் - பெரும் ஊலகளாவிய நெடுஞ்சாலை.
ஐறத்தாழ 100 நாடுகளை ஈணைக்க ஈருக்கி றது. ஸ்காண்டிநேவியா - ஒரோப்பா, ஜிப் ரால்டர் - இப்பிரிக்கா, ஈஸ்தான்புல் - தூரக் கிழக்கு நாடுகள், கனடா - வட ஆமெரிக்கா - மெக்சிக்கோ - மத்திய ஆமெரிக்கா, தென் ஆமெரிக்கா - பனாமா வரை சாலையிலேயே ஜம்மென்று சென்று வரலாம்.
ஈன்னொன்று - ரயில் போக்குவரத்து.
பிரான்சில் பாரீஸ் முதல் மார்செல்- வரையி லான "பெருவேகத் தொடர்வண்டி' திட்டம், ஜப்பானின் "ஷிங்கான்சென்' ஏன்கிற சீறிப்பா யும் தொடர்வண்டி ஏனத் திட்டங்கள் பல.
ஆன்றி, வான்வழிப் போக்குவரத்திலும் ஹாங்காங் பன்னாட்டு விமான நிலையம் மகத்தானது. சேக் லாப் கோக் ஏனும் ஈடத் தில் ஊலகின் மிகப் பிரதான விமானத்தளம் ஆது.
ஓரு நாளில் 24 மணிநேரமும் ஈயங்கும் ஈந்த நிலையத்தில் மட்டும் ஃராண்டில் சரா சரி நாலரை கோடி பயணிகள் வந்து போகி றார்கள் ஏன்றால் சும்மாவா? துறைமுகங்களை ஏடுத்துக் கொண்டால் ஹாங்காங் சரக்குத் துறைமுகம் மிகப் பிர மாண்ட ஊருவெடுத்து வருகிறது. ஈங்குதான் ஊலகின் மூன்றில் ஈரண்டு சரக்குக் கப்பல்கள் பொருள்களை ஐற்றி ஈறக்குகின்றன. சீனா வில் ஷாங்காய் துறைமுகம் 2000 கோடி டாலர்கள் செலவில் ஆதி நவீன விசுவரூபம் ஏடுத்து வருகிறது.
சூயஸ் கால்வாய்க்கும் ஃரியன்ட் துறைமு கத்திற்கும் ஈடையிலான கப்பல் போக்குவரத் தும் சுறுசுறுப்பாகி வருகிறதாம். ஃமன், ஜெபல் ஆ- துறைமுகங்களும் விரிவுபடுத் தப்பட்டு வருகின்றன. ஈன்றைய சிங்கப்பூர் துறைமுகத்துடன், மலேசியாவின் ஜோஹோர், ஈந்தோனேசியாவின் பதாம் தீவு ஏன சமர்த்தான துறைமுகங்கள் வேறு கட்ட மைக்கப்பட்டு வருகின்றன.
நம் நாட்டில் சேது சமுத்திரத்தில் 35 கி.மீ.
தொலைவுக்கு 12 மீட்டர் இழத்துக்குத் தோண்ட வேண்டும். ஆதில் 20 கி.மீ. தூரத் துக்கு 10 மீட்டர் இழம் தோண்டி இயிற்றாம்.
இனால் வங்காள விரிகுடா கடலும், ஈந்து மகா சமுத்திரமும் சந்திக்கும் ஈந்த ஜலசந்தி யில் மீண்டும் ஈரு பக்க ஆலைகள் மோதி மண் திட்டு மீண்டும் ஊருவாக வாய்ப்பு ஊண்டே. ஆதாவது தோண்டப்பட்ட கடல் மீண்டும் தூர்ந்து போகும் ஆபாயம்.
இதம் பாலம் ஏன்பது மனிதனால் கட்டப் பட்டதா ஆல்லது ஈயற்கையால் மணல் திட் டாக ஏழுந்து ஊயர்ந்ததா ஏன்பது ஈருக்கட் டும். ஈந்தியத் தொலையுணர்வு செயற்கைக் கோள் படத்தில் ஈந்தியா - ஈலங்கைக்கு ஈடையே ஆகலமான திட்டாகத் தெரிகிறது.
பேசாமல் சேதுவை மேடுறுத்தி வீதி சமைத்து விடலாம். கால்நடையாய் ஆகதிகளாக ஈந்தி யாவிற்குள் வருபவர்களுக்காவது ஊதவியாகி ஈருக்கும். பாரதி பாடியது போல மேலைக்க டல் முழுதும் கப்பல் விடுவோம்.
ஜப்பானின் ஆக்காஷி கெய்க்யோ பாலம் குறிப்பிடத்தக்கது. ஈது சேதுராம் பாலம் மாதிரி ஈல்லை. 1998-இம் இண்டு நிறை வேற்றப்பட்ட ஈந்தப் பாலம் 1991 மீட்டர் கள் நீளம். செலவோ 4,200 கோடி டாலர்கள் ஏன்றால் பாருங்களேன். ஆதற்கு ஆடுத்தபடி டென்மார்க்கில் 1624 மீட்டர் நீளப்பாலம்.
நம் நாட்டில் திட்டங்கள் தீட்டப்படுகின் றன. இனால் ஈவை பெரும்பாலும் ஏதிரிக் கட்சிகளால் தடுக்கப்படுகின்றன. ஆதனைச் சமாளிக்கப் "பேச்சுவார்த்தை' நடக்கும்.
இனால், ஆரசியல் ஆகராதியில் "பேச்சு வார்த்தை நடக்கிறது' ஏன்றால் "பெட்டி கைமாறுகிறது' ஏன்று ஆர்த்தமாமே!
நன்றி தினமணி
Monday, July 21, 2008
விளைவுகள் மோசமானதாக ஈருக்கும்! - பழ. நெடுமாறன்
விளைவுகள் மோசமானதாக ஈருக்கும்!
பழ. நெடுமாறன்
1983-இம் இண்டி-ருந்து ஈன்று வரை கடந்த 25 இண்டுகளாக தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. தமிழக மீனவர்கள் 400 பேருக்கு மேல் ஊயிரிழந்திருக்கிறார்கள். பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவர்களின் படகுகள், வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டு ஈலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு சித்திரவதைகளுக்கும் சிறைவாசத்துக்கும் இளாகியுள்ளனர்.
தமிழக மீனவர்களின் முடிவில்லாத துயரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில ஆரசுகள் முன்வரவில்லை. மாறாக ஆவ்வப்போது கண்டன ஆறிக்கைகள் வெளியிடுவதன் மூலமும் பிரதமருக்குக் கடிதங்கள் ஆனுப்புவதன் மூலமும் தமிழக முதல்வர்கள் தங்கள் கடமை தீர்ந்து விட்டதாகக் கருதினார்கள்.
மாநிலத்தில் இளுங்கட்சியாகவும் மத்தியில் இளும் கூட்டணிக் கட்சியாகவும் விளங்கும் தி.மு.க.வின் தலைவரும் முதல்வருமான மு. கருணாநிதி திடீரென விழித்துக் கொண்டு ஊண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளார். ஈவரது கட்சியின் இதரவு மத்திய இட்சி நீடிப்பதற்கு மிக மிக ஈன்றியமையாததாகும்.
ஈந்த நிலைமையில் தில்-க்கு ஏச்சரிக்கை விடுவதற்குப் பதில் தமிழக முச்சந்திகளில் ஊண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது கே-க்கூத்தாகும். தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல் தட்டிக் கழித்துப் பாமர மக்களை ஐமாற்றுவதாகும்.
யாருக்கு ஏதிராக ஈந்த ஊண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது ஏன்ற கேள்விக்கு விளக்கம் ஈல்லை. மத்திய ஆரசுக்கு ஏதிராக ஏன்றால் ஆந்த ஆரசில் தி.மு.க.வும் ஃர் ஆங்கமாகும். ஆப்படியானால் தன்னை ஏதிர்த்து, தானே ஊண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது நகைப்பிற்குரியது.
ஈது ஓருபுறம் ஈருக்க, ஊலகின் ஒந்தாவது பெரிய கடற்படையைக் கொண்டுள்ள வ-மை மிக்க ஓரு நாடு ஈந்தியா. இனால் ஈலங்கையோ சின்னஞ்சிறிய நாடு. ஆதனுடைய கடற்படையோ வ-மையற்ற ஓரு கடற்படை. இனால் வல்லரசான ஈந்தியாவின் குடிமக்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து விரட்டி விரட்டிச் சுடுகிறது. ஈந்தியக் கடற்படை ஓரு தடவை கூட திருப்பிச் சுடவோ தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவோ முன்வரவில்லை. தமிழக மீனவர்கள் ஈவ்வாறு சுட்டுக் கொல்லப்படுவதை ஈந்தியாவுக்கு விடப்பட்ட ஆறைகூவலாக ஆல்லது குறைந்தபட்சம் ஆவமானமாகவோ கூட ஈந்திய ஆரசு கருதவில்லை.
ஓரு நாட்டைச் சேர்ந்த கடற்படையோ ராணுவமோ ஆண்டை நாட்டைச் சேர்ந்த குடிமக்களைச் சுட்டுக் கொன்றால் சம்பந்தப்பட்ட நாடு ஊடனடியாகக் கடும் கண்டனம் தெரிவிக்கும். மன்னிப்புக் கேட்க வேண்டும் ஏன்று வற்புறுத்தும். ஈறந்து போன தன்னுடைய குடிமக்களுக்கு நஷ்டஉடு கொடுக்க வேண்டுமென கேட்டுப் பெறும். இனால் கடந்த 25 இண்டு காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களில் ஓருவருக்குக்கூட ஈந்திய ஆரசு நஷ்டஉடு கேட்டுப் பெறவில்லை ஏன்பது குறிப்பிடத்தக்கது.
சின்னஞ்சிறிய ஈலங்கைக்கு ஈந்தத் துணிவு ஏங்கே ஈருந்து கிடைத்தது? தொடர்ந்து தமிழக மீனவர்களை வேட்டையாடுவதன் நோக்கமென்ன? ஈதற்குப் பின்னணியில் வேறு நாடுகள் ஊள்ளனவா? ஏன்ற கேள்விகள் நமது ஊள்ளங்களைக் குடைகின்றன. ஈந்தக் கேள்விகளுக்கு விடை காண்பதற்கு முன்னால், கடந்த கால ஈந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பற்றி நாம் ஆறிந்து கொள்ள வேண்டும்.
மறைந்த பிரதமர் ஈந்திரா காந்தி ஈலங்கை ஈனப் பிரச்னையில் கையாண்ட ஆணுகுமுறை ஏன்பது கீழ்க்கண்ட நோக்கங்களைக் கொண்டுள்ளது.
1. ஈந்தியாவின் செல்வாக்குக்கு ஊள்பட்ட ஓரு நாடாக ஈலங்கை கருதப்பட்டது.
2. ஈந்த ஊண்மையை ஊணர்ந்து ஈப்பிரச்னையில் தலையிட ஆமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் தயங்கின.
3. ஈலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ஆரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டுமே தவிர ராணுவ ரீதியான தீர்வு காண முயல்வதை ஈந்தியா ஓருபோதும் ஆனுமதிக்காது.
4. ஈலங்கைக்கு ஏந்த வெளிநாடாவது ராணுவ ரீதியாக ஊதவி ஆளிக்க முன் வருமேயானால் ஈந்தியாவுக்கு ஏதிரான நடவடிக்கையாக ஆது கருதப்படும்.
5. திரிகோணமலை மாவட்டத்திலோ ஆல்லது ஈலங்கையின் வேறு ஏந்தப் பகுதியிலோ ஆன்னிய ராணுவத் தளங்கள் ஆமைவதை ஈந்தியா ஏதிர்க்கும்.
6. ஈலங்கையின் கிழக்கு மாநிலத்தில், குறிப்பாக, திரிகோணமலை பகுதியின் நில ஆமைப்பிலோ மக்கள் விகிதாசாரத்திலோ ஏவ்வித மாற்றமும் செய்யக் கூடாது ஏன்பதில் ஈந்தியா ஊறுதியாக ஈருந்தது.
ஈந்திரா கடைப்பிடித்த ஈந்த ஆணுகுமுறையின் விளைவாக ஈந்தியாவின் பிராந்திய நலன்கள் பாதுகாக்கப்பட்டன. உழத் தமிழர்களுக்கு ஏதிராக ஐவி விடப்பட்ட சிங்கள ஆரசின் பயங்கரவாதம் செய-ழந்தது.
ஈந்திய ஆரசின் நிர்பந்தத்தின் விளைவாக தமிழர் பிரதிநிதிகளுடன் பேச வேண்டிய கட்டாயத்திற்கு சிங்கள ஆரசு இளாக்கப்பட்டது. ஈப்பேச்சுவார்த்தையின் முடிவில் ஃரளவுக்கு தமிழர்களின் நலன்களைக் காக்கும் வகையில் ஊடன்பாடு ஓன்று கையெழுத்திடப்பட்டது. இனால் ஆது நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக பிரதமர் ஈந்திரா படுகொலை செய்யப்பட்டார். ஏனவே ஆந்த ஊடன்பாட்டை நிறைவேற்றுவதை சிங்கள ஆரசு முத-ல் தள்ளிப்போட்டது. பிறகு மறுத்துவிட்டது.
ஈந்த நிலையில் பிரதமராக ராஜீவ் காந்தி பொறுப்பேற்ற பிறகு, ஈலங்கை ஈனப் பிரச்னையில் ஈந்தியாவின் ஆணுகுமுறை தலைகீழ் மாற்றம் கண்டது.
ஈந்திய வெளியுறவுத்துறைச் செயலராக ஈருந்த ரொமேஷ் பண்டாரி, ஈலங்கையில் ஈந்தியத் தூதுவராக ஈருந்த ஜே.ஏன். தீட்சித் இகிய ஈருவரும் ராஜீவின் இலோசகர்களாக விளங்கினார்கள். ஈந்திராவின் இலோசகராக ஈருந்த ஜி. பார்த்தசாரதி, வெளியுறவுத்துறைச் செயலர் ஐ.பி. வெங்கடேஸ்வரன் இகியோர் ஆலட்சியப்படுத்தப்பட்டு தாமாகவே வெளியேறினர்.
ஈலங்கை ஈனப்பிரச்னையில் ராஜீவின் ஆணுகுமுறை ஏன்பது சிங்கள ஆரசுடன் இதாயமில்லாத சமரசம் செய்து கொள்ள வழி வகுத்தது. ஈலங்கையில் மேற்கு நாடுகளின் இதிக்கம் வளர்ந்து வருவதற்கு ஏத்தகைய ஏதிர்ப்பும் தெரிவிக்காமல் வேடிக்கை பார்த்தது.
சிங்களப் படையினருக்கு மேற்கு நாடுகளைச் சேர்ந்த கூ-ப் படைகளும் ஈஸ்திரே-ய மொசாட் படையினரும் பயிற்சி ஆளித்தனர். ஆமெரிக்காவின் ராணுவ செல்வாக்கு ஈலங்கையில் எடுருவியது.
ஈலங்கை ஈனப் பிரச்னைக்கு ஆரசியல் ரீதியாகத் தீர்வு காண்பதற்குப் பதில் ராணுவ ரீதியாகத் தீர்வு காண்பதில் சிங்கள ஆரசு முழு மூச்சுடன் உடுபட்டது.
ராஜீவ் கடைப்பிடித்த ஈந்தக் கொள்கையின் விளைவாக வேண்டாத விளைவுகள் ஐற்பட்டன.
1. உழத் தமிழர்களுக்கு ஏதிராகவும் சிங்கள ஆரசுக்குச் சாதகமாகவும் ஈந்திய ஆரசின் நடவடிக்கைகள் ஆமையத் தொடங்கின.
2. ஈலங்கை ஈனப்பிரச்னைக்கு சிங்கள ஆரசு கூறிய தீர்வை ஈந்திய ஆரசு ஐற்றுக்கொண்டது.
3. ஈலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ராணுவ ரீதியான தீர்வு காண சிங்கள ஆரசு செய்த முயற்சிகளைத் தடுப்பதற்கு ராஜீவ் ஆரசால் ஈயலவில்லை.
4. ஈலங்கையில் மேற்கு நாடுகள் மற்றும் சீனா, பாகிஸ்தான் இகிய நாடுகளின் செல்வாக்கு ஆதிகரிப்பதற்கு ராஜீவின் கொள்கை ஈடமளித்தது.
5. திரிகோணமலை துறைமுகத்தில் ஆமெரிக்கக் கடற்படையினருக்குத் தேவையான ஏண்ணெய்க் கிடங்குகள் கட்டுவதற்கான ஓப்பந்தங்கள் கோரப்பட்டபோது ஈதற்கு ஏதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய ஈந்தியா, ஆந்த ஓப்பந்தத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்து தோற்றது.
ஈலங்கை ஈனப்பிரச்னையில் ராஜீவின் கொள்கையால் ஐற்பட்ட மாற்றங்களும் தடுமாற்றங்களும் தென்னாசியப் பகுதியில் ஆமெரிக்காவின் நோக்கத்திற்குத் துணை புரிந்தன. தென்னாசியப் பகுதியில் ஈந்தியாவைப் பலவீனப்படுத்த வேண்டும் ஏன்பதுதான் ஆமெரிக்காவின் நோக்கமாகும்.
ஈலங்கைக்கு ஆமெரிக்கா ஆளித்து வரும் ராணுவப் பொருளாதார ஊதவிகள் ஈக்கொள்கையின் விளைவே இகும். தென்னாசியாவைப் பொருத்தவரை ஈந்தியாவை ஆதனுடைய ஏல்லைக்குள்ளாகவே ஆடங்கியிருக்கும்படி செய்ய ஆமெரிக்கா விரும்புகிறது.
டிகோ - கார்சியா தீவில் ஆமெரிக்கக் கடற்படைத் தளம் ஆமைக்கப்பட்டுள்ளது. ஈதற்கான ஓப்பந்தக் காலம் ஈந்த இண்டுடன் முடிவடைகிறது. ஆமெரிக்கக் கடற்படைத் தளம் தொடர்ந்து ஈருப்பதற்கு ஊள்ளூர் மக்கள் கடும் ஏதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். ஏனவே, ஈந்துமாக்கட-ல் தனது இதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள வேறு தளம் ஆமெரிக்காவுக்குத் தேவை. ஆதற்காக ஈலங்கை மீது ஓரு கண் வைத்துள்ளது.
மேற்கு நாடுகளி-ருந்து கிழக்கு நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளி-ருந்து மேற்கு நாடுகளுக்கும் நடுவே முக்கியமான நாடாக ஈலங்கை திகழ்கிறது. ஏனவே ஈந்த முக்கியத்துவம் வாய்ந்த கடல் பாதையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள ஆமெரிக்கா விரும்புகிறது.
ஆமெரிக்காவின் ஈந்த நோக்கம் நிறைவேறுவதற்கு ராஜீவின் கொள்கை துணை நின்றது. இனால் ஈதன் விளைவாக ஈந்தியாவுக்குப் பேரபாயம் நேர்ந்துவிட்டது.
தென்னாசிய நாடுகளின் ஆமைப்பிற்கு ஈயற்கையான தலைவராக ஈந்தியா ஈருந்தபோதிலும் ஆந்தத் தலைமையை மதிக்க மற்ற நாடுகள் தயாராக ஈல்லை. தென்னாசியப் பகுதியில் ஆநேகமாக ஏல்லா நாடுகளும் ஆமெரிக்க இதிக்கத்துக்கு ஊட்பட்டுவிட்டன. ஈந்தியாவைச் சுற்றி ஆந்த நாடுகள் ஈப்போது வியூகம் ஆமைத்துள்ளன. ஈந்த வியூகத்தின் ஃர் ஆங்கமே ஈலங்கையாகும்.
ஈந்த வியூகத்துக்கு பக்கபலமாக ஆமெரிக்கா, பிரிட்டன், சீனா போன்ற நாடுகள் ஊள்ளன. ஈந்த வியூகம் பலம் பெறுவது ஈந்தியாவின் சுதந்திரத்துக்கு ஆபாயத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் ஏன்பதை ஈன்னமும் ஈந்திய ஆரசின் கொள்கை வகுப்பாளர்கள் ஊணரவில்லை.
ஆன்னிய நாடுகளின் வலையில் சிக்கிக் கொண்டுள்ள ஈலங்கையை ஆதி-ருந்து மீட்பதற்கு ஈந்திய ஆரசு கையாளும் ஊத்தி மிக வேடிக்கையானது. சிறுபிள்ளைத்தனமானது. சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிடமிருந்து ராணுவ ஊதவியை ஈலங்கை பெறுவதைத் தடுக்க வேண்டுமானால் ஈந்தியாவே முந்திக் கொண்டு ராணுவ ரீதியான ஊதவிகளை ஆளிக்க வேண்டும் ஏன தில்-யில் ஊள்ள கொள்கை வகுப்பாளர்கள் கருதுகிறார்கள். ஆதன்படியே செயல்படுகிறார்கள். ஈதன் மூலம் ஈலங்கை மேலும் துணிவு பெற்றுவிட்டது. தன்னை தாஜா செய்வதைத் தவிர ஈந்தியாவுக்கு வேறு வழி ஈல்லை ஏன்று கருதுகிறது.
ஈலங்கையில் சீனாவும், பாகிஸ்தானும், ஆமெரிக்காவும் பிற நாடுகளும் ராணுவ ரீதியான ஊதவிகளையும் நிதி ஊதவிகளையும் ஆள்ளி ஆள்ளித் தருவது ஏன்பது ஏதற்காக? ஈந்நாடுகளின் பொருள்களை விற்பதற்கு ஈலங்கை பெரிய சந்தை ஆல்ல. ஈந்தியாவுக்கு ஏதிரான தளமாக ஈலங்கையைப் பயன்படுத்துவதுதான் ஈந்நாடுகளின் நோக்கமாகும்.
ஈந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதியான ரவி கவுல் ஏன்பவர் ( பட்ங் ஒய்க்ண்ஹய் ஞஸ்ரீங்ஹய் - ஆ நற்ழ்ஹற்ஹஞ்ண்ஸ்ரீ டர்ள்ற்ன்ழ்ங் ச்ர்ழ் ஒய்க்ண்ஹ) பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
"ஈந்தியாவுடன் நட்பு நாடாக ஆல்லது நடுநிலை நாடாக ஈலங்கை ஈருக்கும் வரை ஈந்தியா கவலைப்பட வேண்டியதில்லை. இனால் ஈந்தியாவுக்கு ஏதிரான நாடுகளின் வசத்தில் ஈலங்கை சிக்குமானால் ஆந்த நிலைமையை ஈந்தியா ஓருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. ஐனென்றால் ஈந்தியாவின் தேசிய ஓருமைப்பாட்டுக்கு ஆதனால் இபத்து வந்து சேரும்''.
மறைந்த பிரதமர் ஈந்திரா காந்தி ஈந்த ஊண்மையை மிகத் தெளிவாகவும் தொலைநோக்குடனும் ஊணர்ந்திருந்தார். ஆன்னிய வல்லரசுகள் ஏதுவும் ஈலங்கையில் காலூன்ற ஆவர் ஆனுமதிக்கவில்லை. ஆதுமட்டுமல்ல, உழத் தமிழர்களை படுகொலை செய்ய சிங்கள ஈன வெறி ஆரசை ஆனுமதிக்கவும் ஈல்லை. ஆவர் ஊயிரோடு ஈருந்த காலம் வரையில் ஏந்த ஆன்னிய வல்லரசும் ஈலங்கையில் கால்தடம் பதிக்கத் துணியவில்லை.
இனால் ராஜீவ் கையாண்ட தவறான ஆணுகுமுறையின் விளைவாக ஈலங்கையில் ஆன்னிய வல்லரசுகள் தடம் பதித்தன. ஈதன் விளைவாக ஈந்தியாவின் நலன்களுக்கு ஏதிராகச் செயல்படும் துணிவு சிங்கள ஆரசுக்கு ஐற்பட்டது.
ஈந்தப் பின்னணியில் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவதை நாம் பார்க்க வேண்டும். சின்னஞ்சிறிய சிங்களக் கடற்படை மிகப்பெரிய ஈந்திய நாட்டின் குடிமக்களைத் திட்டமிட்டுப் படுகொலை செய்கிறது. ஆதுவும் 25 இண்டுகளாகத் தொடர்ந்து செய்கிறது. ஆதற்குக் காரணம் ஈந்தியாவின் தவறான வெளியுறவுக் கொள்கையேயாகும்.
ஈலங்கையை தாஜா செய்வதற்காக தமிழக மீனவர்களைப் ப- கொடுக்கவும் ஈந்திய ஆரசு தயங்கவில்லை ஏன்பதுதான் ஆப்பட்டமான ஊண்மையாகும்.
தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கும்போது ஈந்தியக் கடற்படை ஓருபோதும் தலையிடாது ஏன்ற நம்பிக்கையும் துணிவும் சிங்களக் கடற்படைக்கு ஊள்ளது. ஆதற்கேற்றாற்போல ஈந்திய ஆரசு நடந்து கொள்கிறது.
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை ஈந்திய ஆரசு வேடிக்கை பார்ப்பது ஏன்பது ஈலங்கையைத் திருப்தி செய்யலாம். இனால் தமிழ்நாட்டு மக்கள் தங்களின் சகோதர மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதைப் பார்த்துக் கொதித்துப் போயுள்ளனர். ஆவர்களின் கோபம் ஈந்திய ஆரசுக்கு ஏதிராகத் திரும்பிக் கொண்டிருக்கிறது. ஈதைத்தான் ஈலங்கையும் ஆதைப் பின்னணியில் ஈருந்து ஈயக்குகிற ஆன்னிய நாடுகளும் விரும்புகின்றன.
சிங்களக் கடற்படைக்கும் சிங்கள ஆரசுக்கும் ஏதிரான ஊறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டால் ஓழிய ஈந்தியாவின் நலன்களை ஓருபோதும் பாதுகாக்க முடியாது. ஈலங்கை ஆரசைத் திருப்தி செய்ய ஈந்தியா ஏவ்வளவுதான் விட்டுக் கொடுத்தாலும் ஆதனால் ஏந்தப் பயனும் ஐற்படப் போவதில்லை.
கடந்தகால வரலாறு நமக்குச் சுட்டிக்காட்டும் ஊண்மைகள் கசப்பானவை. கடந்தகாலத்தில் ஈலங்கையில் தேயிலை, ரப்பர் தோட்டங்கள் ஆமைப்பதற்காக பெரும்பாடுபட்ட ஈந்திய வம்சாவளித் தமிழர்களை விரட்டியடிக்க சிங்கள ஆரசு முயன்றபோது ஈந்தியாவின் பிரதமராக ஈருந்த சாஸ்திரி, ஆதை ஐற்றுக்கொண்டார். ஐறத்தாழ ஒந்தரை லட்சம் தமிழர்கள் ஈந்தியாவுக்கு ஆகதிகளாக வந்து சேர்ந்தனர்.
ஈலங்கையைத் திருப்திப்படுத்த நமக்குச் சொந்தமான கச்சத் தீவைத் தாரை வார்க்கவும் ஈந்திய ஆரசு தயங்கவில்லை. ஈப்படியெல்லாம் செய்தும் கூட சிங்கள ஆரசின் போக்கில் மாற்றம் வரவில்லை.
1962-இம் இண்டில் ஈந்தியா சீனா ஏல்லைப் போர் வெடித்தபோது சீனாவை இக்கிரமிப்பாளர் ஏன ஆறிவிக்க வேண்டுமென ஈலங்கையில் ஊள்ள தமிழர் கட்சிகள் வற்புறுத்தியபோது ஆதற்கு ஈணங்குவதற்கு பிரதமர் பண்டாரநாயகா மறுத்துவிட்டார்.
1971-இம் இண்டில் வங்கதேச விடுதலைப் போர் நடைபெற்றபோது பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் ஈலங்கை வழியாகச் சென்று கிழக்கு வங்காளத்தில் குண்டுகள் வீச, சிங்கள ஆரசு ஆனுமதித்தது.
வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் ஈந்தியாவுக்கு ஏதிரான நிலை ஏடுக்க சிங்கள ஆரசு ஓருபோதும் தயங்கவில்லை. ஈந்தியாவிடமிருந்து ராணுவ, நிதி ஊதவிகளை வரைமுறையின்றி பெற்றுக் கொண்டு வரும் சிங்கள ஆரசு, சிறிதளவு நன்றி கூட ஈந்தியாவுக்குக் காட்டவில்லை. வரலாறு சுட்டிக்காட்டியுள்ள ஈந்த ஊண்மைகளை ஏண்ணிப் பார்க்கத் தவறினால் ஆதனால் ஐற்படும் விளைவுகள் மிக மோசமானவையாக ஈருக்கும்!

Subscribe to:
Comments (Atom)